இம்சை அரசன்

கேள்விகள் தர்மசங்கடமானவை. ஆனாலும் விடை தெரிவதற்காகவே கேட்கப்படுபவை. நியாயமான முறையில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் பதில்கள் எதிர்பார்த்தே கேட்கப்படுகின்றன.

Saturday, July 15, 2006

முத்து(தமிழினி) & லக்கிலுக்

எல்லா பதிவுகளிலும் சென்று பின்னூட்டங்களில் பாதி பதிவரே போட்டுக்கொள்வது என்று சொல்வதை வழக்கமாக கொண்டிருப்பவர் லக்கிலுக். என்னவோ தமிழ்மண மறுமொழி மட்டுறுத்தல் பகுதி அவர் பரம்பரை சொத்து போல் பாவித்து அப்படி கேட்பதே அதிகப்பிரசங்கித்தனம். அதிலும் அதை அவர் தனக்கு பிடிக்காதவர்கள் பதிவில் மட்டும்தான் செய்வார். அதிசயமாக நேற்று உங்கள் பதிவிலும் இங்கு இருக்கும் பின்னூட்டங்களில் பாதிக்கு மேற்பட்டவை நீங்களே எழுதிக்கொண்டது என்று இருப்பதை பார்த்ததும் பரவாயில்லை அவரிடம் கொஞ்சம் நியாயமும் இருக்கிறது என்று நினைத்தேன். இப்பொழுது பார்த்தால் அதை காணவில்லை. உங்கள் இமேஜுக்கு கெடுதல் என்று நீங்கள் தூக்கி விட்டீர்களா? அது தூக்கப்பட்டதற்கு லக்கிலுக் ஏன் உங்களிடம் கேள்வி எழுப்பவில்லை? இல்லை லக்கிலுக்கே அதை தூக்கியிருந்தால் அவர் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? நடுநிலை என்னவாயிற்று? (இந்த பின்னூட்டத்தை வெளியிடுவீர்களா?)

Update 1 :- மேற்குறிப்பிட்ட பின்னூட்டத்தை முத்து(தமிழினி) அவர்களின் பதிவில் http://muthuvintamil.blogspot.com/2006/07/blog-post_14.html கேட்டேன். அதற்கு அவர் பதில் -

ஒரு அனானிக்கு,என் பதிவில் எந்த பின்னூட்டத்தை வெளியிடுவது,நீக்குவது என்பது என் இஷ்டம்:))தேவுடா தேவுடா

பிழைத்துக்கொள்வீர்கள் முத்து(தமிழினி) அவர்களே. உங்கள் இமேஜ் இப்பொழுதுதான் சந்தி சிரிக்கிறது.

Update 2 :- இப்பொழுது அதையும் அழித்து விட்டார். ஸ்ஸ்ஸ்ப்பா உங்க இமேஜ் பில்டிங் தாங்க முடியலைடா சாமி

3 Comments:

At 7/15/2006 02:03:00 PM, Blogger Muthu said...

//பிழைத்துக்கொள்வீர்கள் முத்து(தமிழினி) அவர்களே. //

பாராட்டிற்கு நன்றி...

அதே பின்னூட்டத்தில்

"நான் இட்ட ஒரு வலைப்பதிவாளர் இந்த பின்னூட்டத்தை தான் இடவில்லை என்று கூறிவிட்டதால் நீக்கப்பட்டுள்ளது" என்றேனே?

அதையும் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே :))

 
At 7/15/2006 03:17:00 PM, Blogger லக்கிலுக் said...

அட என்னான்னு சொல்வீங்களோ
வடுமாங்கா ஊறுதுங்கோ

வடுமாங்கா ஊறட்டுங்கோ
தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ

 
At 7/18/2006 07:25:00 PM, Anonymous Anonymous said...

hahahahahahahaa

 

Post a Comment

<< Home